தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

‘ஏங்க மது குடிக்க வாங்க’ ரவுடி சர்ச்சை வீடியோ

நெல்லை: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் வழக்கு ஒன்றில் ஆஜராக கடந்த 7ம் தேதி நெல்லை வந்தார். அவரும், அவரது கூட்டாளிகளும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே மேக்கரைக்குச் சென்று நண்பர்களுடன் குடித்துவிட்டு கும்மாளம் போட்டுள்ளனர். அங்கிருந்து அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அது, தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வரிச்சியூர் செல்வம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களுக்கு முன்பாக பல வகையான மது பாட்டில்கள் மற்றும் உணவு வகைகள் வைக்கப்பட்டுள்ளன. வீடியோவில் பேசும் வரிச்சியூர்செல்வம், ‘‘வாங்க.... மேக்கரைக்கு வாங்க. ரம், பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின், பெப்சி, தண்ணி எல்லாம் இருக்கிறது.

குடிச்சிட்டு அருவியில் கும்மாளமிடுங்க. மாப்ள அந்த அருவியை காட்டுங்க....வாங்க.... இங்க வாங்க வறுத்த மீனு, சிக்கன், மட்டன், கோழி, குடிப்போங், கும்மாளம் அடிப்போங்க...பண்ணுங்க...சீக்கிரம் சாகப் போறோம்ங்க.. சரிங்க. கட் பண்ணுங்க என மது விருந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். வீடியோவை பதிவு செய்யும் நபர், ‘‘அண்ணன் வரிச்சியூர் செல்வம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறார். எல்லாரும் வாங்க, ஜாலியா இருக்கலாம்’’ என்று கூறுகிறார்.

Related News