மது அருந்த சொல்லி தாக்குதல்: மாணவர்கள் மீது புகார்
Advertisement
சென்னை: மது அருந்த வற்புறுத்திய மாணவனை தாக்கிய சக மாணவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரவாயல் அரசுப் பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் சிறுவனை மது அருந்த சொல்லி அடித்ததாக புகார் எழுந்தது. சக மாணவர்கள் 3 பேர் சரமாரியாக அடித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
Advertisement