அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு : காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை தொடங்கியது
06:14 AM Jan 16, 2025 IST
Share
Advertisement
அலங்காநல்லூர் : உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது. இதனை தொடர்ந்து காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை 60 கால்நடை மருத்துவர்கள்,மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. மேலும் மாடு பிடி வீரர்களுக்கான மருத்துவ பரிசோதனையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.