ஏகேஜி பவனில் அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்காக வைப்பு..!!
10:31 AM Jul 22, 2025 IST
Advertisement
திருவனந்தபுரம்: மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான ஏகேஜி பவனில் அச்சுதானந்தன் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் உள்ள சொந்த ஊரில் நாளை இறுதிச் சடங்கு முடிந்த பின் தகனம் செய்யப்பட உள்ளது.
Advertisement