சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னை: சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆஜராக ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என்று கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement