அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக ஆஜராகும் சாட்சிகள்..!!
Advertisement
மதுரை: மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு 2வது முறையாக சாட்சிகள் ஆஜராகின்றனர். தனிப்படை ஓட்டுநர் ராமச்சந்திரன், கோயில் ஊழியர் பிரவீன் குமார், அஜித்குமாரின் நண்பர் வினோத் குமார், ஆட்டோ ஓடுநர் அருண் குமார், அஜித்குமாரின் தம்பி நவீன் குமார் ஆகிய 5 பேரும் மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
Advertisement