மடப்புரம் அஜித் குமார் மரணம்: முதற்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ
மதுரை: மடப்புரம் அஜித் குமார் மரண வழக்கில் முதற்கட்ட குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கலானதை அடுத்து மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை அக்.6க்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Advertisement
Advertisement