10 நிமிடத்தில் ஏர்டெல் சிம்கார்டு டெலிவரி சேவை நிறுத்தம்
Advertisement
சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி உட்பட 16 நகரங்களில் இது அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், உடனடி சிம்கார்டு டெலிவரி செய்வதில் கேஒய்சி விவரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்து தொலைத்தொடர்புத் துறை கேள்வி எழுப்பியுள்ளது. இதையடுத்து மேற்கண்ட சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
Advertisement