ஏ.ஐ.ஆர்.எஃப். தலைவராக என்.கண்ணையா மீண்டும் தேர்வு
Advertisement
டெல்லி: அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் தலைவராக ஐந்தாவது முறையாக என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ.ஐ.ஆர்.எஃப். அமைப்பு 45 லட்சம் ஊழியர்களின் பிரதிநிதியாக அங்கம் வகிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய தொழிலாளர் அமைப்பான எச்.எம்.எஸ். தேசிய செயலாளராகவும் என்.கண்ணையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Advertisement