இந்திய விமானப்படைக்கு ரூ.62,370 கோடி மதிப்பில் 97 புதிய 'Tejas Mk-1A' போர் விமானங்களை வாங்க HAL நிறுவனத்துடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம்!!
டெல்லி : இந்திய விமானப்படைக்கு ரூ.62,370 கோடி மதிப்பில் 97 புதிய 'Tejas Mk-1A' போர் விமானங்களை வாங்க HAL நிறுவனத்துடன் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் தயாராக உள்ள இந்த விமானங்கள், நாளை(செப்.26) முதல் ஓய்வுபெறும் MiG-21 விமானங்களுக்கு மாற்றாக விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளன.
Advertisement
Advertisement