நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ஹரித்வார் செல்கிறேன், ராமரை தரிசனம் செய்துவிட்டு திரும்ப உள்ளேன் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஒன்றிணைய வேண்டும், கட்சி வளர வேண்டும் எனவும் நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement