அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?.. விஜய்யின் விமர்சனத்துக்கு எல்.முருகன் பதிலடி
சென்னை: அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு? என ஆர்.எஸ்.எஸ். கையில் அதிமுக என தவெக தலைவர் விஜய்யின் விமர்சனத்துக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பதிலடி கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ். சமூக சேவைக்கான இயக்கம், அந்த இயக்கத்தின் கருத்துகளை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸை பார்த்து த.வெ.க. தலைவர் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும். த.வெ.க. தலைவர் விஜய் திருந்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement