தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லாரியை மேடையாக்கி தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Advertisement

திருவள்ளூர்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 62 பேர் உயிரிழந்ததற்க்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் திருவள்ளூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் ஆர்பாட்டத்திற்கு மேடை அமைக்க போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனினும் ஒரு லாரியை கொண்டு வந்து, அதில் ஏறி நின்று தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் வி.மூர்த்தி, சிறுனியம் பி.பலராமன், வி.அலெக்சாண்டர் ஆகியோர் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எஸ்.அப்துல் ரஹீம், திருத்தணி கோ.அரி, திருவேற்காடு பா.சீனிவாசன், எஸ்பிஆர்.கிஷோர், சல்மான் ஜாவித், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.குப்பன், ரா.மணிமாறன், பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் தி.பா.கண்ணன், கே.ஜி.திருநாவுக்கரசு, கா.சு.ஜனார்த்தனன், ஜாவித் அகமது, பொதுக்குழு உறுப்பினர்கள் காட்டுப்பாக்கம் கே.ராஜகோபால், ஆர்.டி.இ.சந்திரசேகர், ஒன்றிய, நகர செயலாளர்கள் புட்லூர் ஆர்.சந்திரசேகர், சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி எஸ்.மாதவன், இ.என்.கண்டிகை ஏ.ரவி, டி.டி.சீனிவாசன், டி.சௌந்தரராஜன், வேலப்பன்சாவடி எஸ்எஸ்எஸ்.குமார், பூவை கே.எஸ்.ரவிச்சந்திரன், கேஜிடி.கௌதமன், மதுரவாயல் ஏ.தேவதாஸ், பி.மகேந்திரன் கந்தசாமி, ஒன்றிய குழு தலைவர்கள் பி.வெங்கட்ரமணா, சுஜாதா சுதாகர், வழக்கறிஞர்கள் வி.ஆர்.ராம்குமார், வேலப்பன்சாவடி ச.வெங்கடேசன், நேமம் யு.ராகேஷ், ஊராட்சி தலைவர்கள் பெருமாள்பட்டு பி.சீனிவாசன், நேமம் என்எஸ்ஜெ.பிரேம்நாத், புட்லூர் சி.செந்தில்,

ஜெயதங்கமணி, பி.வி.பாலாஜி, ஆர்.ராஜி, வினோத்குமார் ஜெயின், எம்.ஜோதி, எம்.எழிலரசன், ச.ஞானகுமார், எஸ்.ஏ.நேசன், எல்.செந்தில்குமார், வழக்கறிஞர்கள் கே.விஜயகுமார், சந்திரசேகர், நிரஞ்சன் சம்பத்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Advertisement