அதிமுகவை இணைக்க முயல்வது நல்லதுதான்; நயினார்
நெல்லை: பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், அதிமுகவில் பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க செங்கோட்டையன் முயல்வது நல்லதுதான். செங்கோட்டையன் மேற்கொண்டுள்ள முயற்சி நல்ல விஷயம். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. கடைசி நேரத்தில் கூட மாற்றங்கள் வரும் என்றார்.
Advertisement
Advertisement