சாக்கடைக்குள் இறங்கி அதிமுக கவுன்சிலர் போராட்டம்
11:38 AM Sep 22, 2025 IST
காரைக்குடி: காரைக்குடி காலவா பொட்டல் உதயா நகர் பாரதியார் தெரு பகுதியில் அதிமுக கவுன்சிலர் சாக்கடைக்குள் இறங்கி போராட்டம் நடத்தினார்.
Advertisement
Advertisement