அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு
12:35 PM Nov 07, 2025 IST
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு விஜயபாஸ்கர், அவரது மனைவி நேரில் ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் மட்டும் ஆஜராகினர்.
Advertisement
Advertisement