அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம்: எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு
சென்னை: அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு தற்காலிக அவைத் தலைவர் கே.பி.முனுசாமி தலைமையில் நடைபெற தீர்மானம்.
Advertisement
அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டது. அதிமுகவின் சட்டவிதிப்படி அவைத்தலைவர் தலைமையில்தான்
பொதுக்குழு கூடும் என்பதால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Advertisement