அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்..!!
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்.எல். ஏ. பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். சபாநாயகர் அப்பாவு சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில் செங்கோட்டையனின் அடுத்த நகர்வு குறித்து நாளை அறிவிப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.
Advertisement
Advertisement