தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என நத்தம் விஸ்வநாதன் மனு தாக்கல் செய்தார். 2021 தேர்தலில் நத்தம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் வெற்றியை எதிர்த்து ஆண்டி அம்பலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தேர்தல் வெற்றியை எதிர்த்த வழக்கில் எம்.எல்.ஏ. நத்தம் விஸ்வநாதன் மனு தள்ளுபடி ஆனது.