அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
சேலம்: சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தார். டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து விட்டு திரும்பிய நிலையில் எடப்பாடியை நயினார் சந்தித்து அக்.1ல் தொடங்கவுள்ள பரப்புரை பயணத்தில் பங்கேற்க அழைப்புவிடுத்துள்ளார்.
Advertisement
Advertisement