அதிமுக ஒன்றிணைய வேண்டும்: அதிமுக முன்னாள் எம்.பி. சத்தியபாமா பேட்டி
செங்கோட்டையன் செப்.5ல் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என அதிமுக முன்னாள் எம்.பி.சத்தியபாமா தெரிவித்துள்ளார். உடல்நிலை சரியில்லாததால் நேற்று செங்கோட்டையன் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கட்சி நலன் சார்ந்து 2026 தேர்தல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது கருத்தாக இருக்கலாம் என தெரிவித்தார்.
Advertisement
Advertisement