அதிமுகவை 10% கட்சியாக மாற்ற எடப்பாடி முயற்சி: மாணிக்கம் தாகூர் விமர்சனம்
சென்னை: அதிமுகவை 10% கட்சியாக மாற்றும் நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார் என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். எஸ்.ஐ.ஆர். என்பது ஏழை மக்களின் வாக்குரிமையை பறிக்க கொண்டு வரப்பட்டதாகும். பாஜகவின் சதித் திட்டத்துக்கு ஏஜென்ட் போல எடப்பாடி செயல்பட்டு வருகிறார் என்றும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement