அதிமுக அமித் ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது: மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சனம்
மதுரை: அதிமுக அமித் ஷாவின் அதிமுகவாக மாறிவிட்டது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. விமர்சித்துள்ளார். 3 முறை முதல்வராக இருந்த ஒ.பி.எஸ்-க்கு, அமித் ஷா நேரம் தரவில்லை; அதிமுகவினர் சிந்திக்க வேண்டும். ஜெ.வின் மகள் என கூறிக் கொள்ளும் ஒருவரை அழைத்து அமித் ஷா 30 நிமிடம் பேசி உள்ளார். வாக்கு திருட்டுக்கு எதிராக மாற்றங்களை கொண்டு வர வலியுறுத்தி கையெழுத்து இயக்கம். வாக்கு திருட்டு தொடர்பான மேலும் சில ஆதாரங்களை ராகுல் வெளியிடுவார் என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement