2021ஐ விட 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும்: டிடிவி தினகரன் உறுதி
Advertisement
சென்னை: 2021 தேர்தலை விட 2026ல் அதிமுக மோசமான தோல்வியை சந்திக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உறுதிஅளித்துள்ளார். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணமெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தன் கையில் கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார் என விமர்சித்தார்.
Advertisement