அகமதாபாத் விமான விபத்து - விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல்
Advertisement
டெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு என்ஜின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்தது. கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில் பரபரப்பு தகவல் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
Advertisement