அகமதாபாத்தில் 2030 காமன்வெல்த் போட்டி..!!
10:50 AM Oct 16, 2025 IST
Advertisement
டெல்லி: 2030 காமன்வெல்த் போட்டிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. வரும் நவம்பர் 26 ஆம் தேதி காமன்வெல்த் அமைப்பின் பொதுக்குழுவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Advertisement