அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி : ஏர் இந்தியா விமான விபத்து வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அகமதாபாத்தில் ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் பலியாகினர்.விபத்து குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட கோரிய பொதுநல மனுவில் உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது.
Advertisement
Advertisement