விவசாய பயிர்க்கடன் - ரூ.3,700 கோடி விடுவிப்பு
08:13 AM Sep 12, 2025 IST
டெல்லி: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க நபார்டு வங்கி கூட்டுறவுத்துறைக்கு ரூ.3,700 கோடி விடுவித்தது. ரூ.8 ஆயிரம் கோடி கடனுதவி கோரப்பட்ட நிலையில் ரூ.3,700 கோடி விடுவிக்கப்பட்டதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement