வேளாண் திருவிழா 1.57 லட்சம் பேர் பயன் பெற்றனர்..!!
05:47 PM Sep 29, 2025 IST
சென்னை: நந்தம்பாக்கத்தில் நடந்த வேளாண் வணிக திருவிழாவில் பங்கேற்று 1.57 லட்சம் பேர் பயன் பெற்றனர். 2 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் 15,420 உழவர்கள், 1,42,172 பொதுமக்கள் பங்கேற்றனர்.
Advertisement
Advertisement