7,915 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம்!
02:54 PM Apr 10, 2025 IST
Share
7915 மெ.வா. மின்சாரத்தை ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்ய மின்வாரியத்துக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கோடைகால மின் தேவையை சமாளிக்க 7915 மெகாவாட் மின்சாரம் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.