ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி இந்தியா வருகை!
Advertisement
டெல்லி: இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான வர்த்தக உறவை வலுப்படுத்த ஆப்கான் வர்த்தக அமைச்சர் அல்ஹாஜ் நூருதீன் அசிசி டெல்லி வருகை தந்துள்ளார். பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை ஆப்கான் அரசு நிறுத்த முடிவு செய்துள்ள நிலையில், அல்ஹாஜ் நூருதீனின் இந்திய வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Advertisement