ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம்
06:53 AM Sep 01, 2025 IST
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 12.47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 160 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.
Advertisement
Advertisement