ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயான மோதலையும் நிறுத்துவேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் இடையேயான மோதலையும் நிறுத்துவேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நான் அதிபராக பதவியேற்றப் பிறகு இதுவரை 8 போர்களை நிறுத்தி இருக்கிறேன். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தில் போர்களை நிறுத்தும் பணியில் ஈடுபடவில்லை என டிரம்ப் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement