ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவு
Advertisement
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் காபூல் அருகே பூமிக்கு அடியில் 130 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3ஆக பதிவானது. ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவில் 6.3 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது
Advertisement