ஆப்கனிஸ்தானில் பேருந்து விபத்து; 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழப்பு!
ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் உயிரிழந்தனர். ஈரானில் இருந்து திரும்பிய பேருந்து நேற்றிரவு லாரி மற்றம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீ பிடித்து எரிந்து முற்றிலுமாக சேதமடைந்தது.
Advertisement
Advertisement