டெல்லி ஆப்கான் தூதரகத்தில் பெண் நிருபர்கள் அடங்கிய செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய தாலிபான் வெளியுறவு அமைச்சர் முத்தாகி!
டெல்லி: ஆப்கானில் பெண் கல்விக்கு தடை இல்லை, அதற்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல. சில பகுதிகளில் மட்டும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.28 லட்சம் பெண்கள் உட்பட 1 கோடி மாணவர்கள் ஆப்கானில் படித்து வருகிறார்கள் என டெல்லியில் பெண் நிருபர்கள் அடங்கிய செய்தியாளர் சந்திப்பில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement