அதிமுக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : செங்கோட்டையன்
சென்னை : அதிமுக பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வேதனை அளிக்கவில்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் பொறுப்புகளில் இருந்து என்னை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், " எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே ஒருங்கிணைப்பை வலியுறுத்தினேன். நான் சொல்வதை கேட்காவிட்டால் வேதனைப்பட போவதில்லை; மகிழ்ச்சியுடன் பயணிப்பேன், "என தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement