அதிமுக தொண்டர்களின் கருத்தை செப்.5ல் பிரதிபலிக்க உள்ளேன் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஈரோடு : அதிமுக தொண்டர்களின் கருத்தை செப்.5ல் பிரதிபலிக்க உள்ளேன் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். மேலும், "அதிமுக தொண்டர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் விதமாகவே செப்.5ல் மனம் திறந்து பேச உள்ளேன். நாளை மறுநாள் 9.15 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன்."இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement