2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார் -டி.டி.வி. தினகரன்
மதுரை : 2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குகிறார். தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சுயநலத்தை தாண்டி எதுவும் இல்லை,"இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement
Advertisement