அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற கடனுக்கு ரூ.1.40 லட்சம் வட்டி செலுத்தி வருகிறோம் - அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை : அதிமுக ஆட்சியில் வைத்து சென்ற கடனுக்கு ரூ.1.40 லட்சம் வட்டி செலுத்தி வருகிறோம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக எடப்பாடி பழனிசாமி சொல்வது தவறானது என்று கூறிய அவர், அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்த போது ரூ.4.8 லட்சம் கோடி கடன் இருந்தது என்று குறிப்பிட்டார்.
Advertisement
Advertisement