பி.இ., பிடெக் மாணவர் சேர்கைக்கு அவகாசம் நீட்டிப்பு
03:14 PM Aug 12, 2025 IST
சென்னை: பி.இ., பி.டெக். பட்டப்படிப்பு துணை கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஆக.14ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். www.tneaonline.org என்ற இணையதளத்தில் ஆக.14 வரை விண்ணப்பிக்கலாம்.