தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதல்: வானிலை மையம் தகவல்
சென்னை: சென்னையில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 34% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பான நிலையில் 418.3 மி.மீ. மழை பொழியும் நிலையில் 558.7 மி.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட 4% கூடுதலாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை இயல்பாக 309.2 மி.மீ. மழை பொழியும் நிலையில் இதுவரை 321.0 மி.மீ. மழை பெய்துள்ளது.
Advertisement
Advertisement