தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வீரம் பாலினத்தை அடிப்படையாக கொண்டதல்ல... பெண்களும் ஹீரோக்களாக நடிக்க முடியும்: நடிகை நுஷ்ரத் பருச்சா ஆவேசம்

மும்பை: வீரம் பாலினத்தை அடிப்படையாக கொண்டதல்ல. பெண்களும் ஹீரோக்களாக நடிக்க முடியும் என்று நடிகை நுஷ்ரத் பருச்சா ஆவேசமாக கூறினார். பிரபல பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா. இவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஆண்களை மையமாக கொண்ட படங்கள் ஏன் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து பேசினார். அவர் பேசுகையில், நம் நாட்டில் ஆண்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நம் நாட்டின் நிலைமை இதுதான். பல ஆண்டுகளாக நாம் இதையே பார்த்து வருகிறோம். மாற்றம் உடனடியாக ஏற்படாது. அதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அது நிச்சயமாக நடக்கும். அதேநேரத்தில், பெண்களை பற்றிய படங்களும் தயாரிக்கப்படுகின்றன.

Advertisement

அவற்றுடன் தொடர்புடைய படங்களும் நல்ல வியாபாரத்தை ஈட்டுகின்றன. வீரம் பாலினத்தை அடிப்படையாக கொண்டதல்ல. பெண்களும் ஹீரோக்களாக நடிக்க முடியும். இது நம்நாட்டில் அரிதாகவே தயாரிக்கப்படுகிறது. வணிக படங்களில் நடித்தால் உண்மையானவராக இருக்க முடியாது என்ற மனநிலை பாலிவுட்டில் உள்ளது. நான் ஒவ்வொரு படத்தையும் முழு மனதுடன் செய்கிறேன். பார்வையாளர்கள் அதை விரும்பியதால் நான் இங்கே இருக்கிறேன். நான் அடுத்து, நீரஜ் பாண்டேவின் படத்தில் நடிக்கிறேன். அது எனக்கு மிகவும் நெருக்கமானது. இது ஒரு த்ரில்லர். பெண்கள் பேசாத ஒரு மிக முக்கியமான பிரச்னை பற்றி அது பேசுகிறது’ என்றார்.

Advertisement

Related News