பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்: கர்நாடக அரசு
Advertisement
பெங்களூரு: பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் சரோஜாதேவி இல்லத்தில் அவரது உடல் நாளை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். சொந்த ஊரான ராம்நகரா மாவட்டம் தஷ்வாரா கிராமத்தில் அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement