நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி: வருத்தம் தெரிவித்தார் யூடியூபர்
சென்னை: நடிகை கவுரி கிஷனிடம் உடல் எடை தொடர்பான சர்ச்சை கேள்வி எழுப்பிய விவகாரத்தில் யூடியூபர் வருத்தம் தெரிவித்தார். தனது கேள்வி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் யூடியூபர் விளக்கம் அளித்துள்ளார். நடிகை கவுரி கிஷனை காயப்படுத்த வேண்டும் என்று எந்த உள்நோக்கமும் எனக்கு இல்லை. நடிகை கவுரி கிஷனை உருவக் கேலி செய்யும் எண்ணம் எனக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement