தனியுரிமை பாதுகாக்க கோரி நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் உரிய ஆணைகள் பிறப்பிப்பதாக நீதிபதி உறுதி!
டெல்லி : தனியுரிமை பாதுகாக்க கோரி நடிகர்கள் தொடர்ந்த வழக்கில் உரிய ஆணைகள் பிறப்பிப்பதாக நீதிபதி உறுதி அளித்துள்ளார்.தனியுரிமை பாதுகாக்க கோரி ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், நாகார்ஜுனா சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அனுமதியின்றி சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Advertisement
Advertisement