சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு
கேரளா: சட்ட விரோதமாக கார்களை இறக்குமதி செய்ததாக புகார். சொகுசு கார்களை பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளார். நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டியில் வழக்கு கொடுத்துள்ளார்.
சுங்கத்துறை பதிலளிக்க அவகாசம் கொடுத்து வழக்கை செப். 30 க்கு ஒத்திவைத்தார் நீதிபதி சியாத் ரகுமான் முறையான ஆவணங்களை அளித்து கார்களை வாங்கியதாக துல்கர் சல்மான் மனுவில் குறிப்பிட்டுள்ளார். சுங்க வரி செலுத்திய ஆவணங்களை தந்த பின்பும் சுங்க அதிகாரிகள் கார்களை பறிமுதல் செய்தனர் என துல்கர் சல்மான் புகார்ரிட்டுருக்கிறார்.
நேற்று சுங்க துறை அதிகாரிகளிடம் அணைத்து ஆவணங்களையும் தந்து விளக்கம் அளித்ததாகவும் துல்கர் சல்மான் தெரிவித்துருக்கிறார். ஆவணங்கள் தந்தும் சுங்க துறை அதிகாரிகள் தனது சொகுசு கார்களை விடுவிக்க மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துருக்கிறார். பூட்டானில் இருந்து சட்ட விரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்தது தொடர்பாக சுங்க துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
சோதனையின் போது மட்டும் கேரளாவில் 35 கார்களை சுங்க துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சோதனையின் முடிவில் துல்கர் சல்மானுக்கு சொந்தமான லேண்ட்கிருஷர் 2004 காரை பரிமுதல் செய்தனர். ஒபிரஷன் நுங்குற் என்ற சோதனையில் மலையாள நடிகர் பிரித்விராஜ் சமந்தாபட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது. சொகுசு கார் பறிமுதல் செய்ததை எதிர்த்து நடிகர் துல்கர் சல்மான் கேரளா ஐகோர்ட்டில் வழக்கு கொடுத்துள்ளார்.