Home/செய்திகள்/Actor Pradeep Vijayan Dies In Chennai
சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம்..!!
02:01 PM Jun 13, 2024 IST
Share
சென்னை: சென்னை பாலவாக்கத்தில் நடிகர் பிரதீப் விஜயன் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த பிரதீப் விஜயன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தெகிடி, மேயாத மான், இரும்புத் திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிரதீப் விஜயன் நடித்துள்ளார்.