என்.எல்.சி-யில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
07:44 AM Aug 06, 2024 IST
Advertisement
கடலூர்: கடலூர் மாவட்டம் என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மூலக்குப்பம் கிராமத்தை சேர்ந்த குழந்தை வேல் மண் வெட்டும் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
Advertisement