Home/செய்திகள்/Accident Involving Train Hitting School Vehicle Investigation Collector
பள்ளி வாகனம் மீது ரயில் மோதிய விபத்து: விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; மாவட்ட ஆட்சியர்
09:55 AM Jul 08, 2025 IST
Share
Advertisement
கடலூர்: கேட் கீப்பரின் அலட்சியத்தால் பள்ளி வேன் மீது ரயில் மோதியதாக மக்கள் கூறியுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மங்குப்பத்தில் விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்த கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் கூறியுள்ளார்.